Selection of Process

மாணவர்களைத் தெரிவு செய்யும் முறை

விண்ணப்படிவங்களைப் பெறல் – RECEIVING APPLICATION

  • எமது வலைத்தளம், பிராந்திய அமைப்பாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்
  • Available From Web side and Regional Oraganizers

நேர் காணல் – PERSONAL INTERVIEW

  • எமது அறக்கட்டளையின்அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் நேர்காணல் செய்வார்.
  • Interview will be conducted by an authorized representative from the
    Foundation

விண்ணப்பதாரர் வீட்டிற்கு வருகை தரல் – HOME VISIT

  • நேர் காணலின் போது மாணவர், மற்றும் அவர்களின் பெற்றோர்/பாதுகாவலர் வழங்கிய
    தகவல்களை மதிப்பிடவும், உண்மை நிலையை அறிந்து கொள்ளவும்.
  • Verify accuracy of information provided by the student and their
    parent/guardian through aface to face meeting.

தேர்வு செய்தல் - SELECTION

  • மாணவரால் தரப்பட்ட தரவுகள் உண்மையானவை என உறுதி செய்தல்.அதன் பின்
    தெரிவு
  • Once information provided by the student has been verified as
    genuine, selection is made.